Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.
What to do in full moon? | What we need to do on the full moon? | பங்குனி பெளர்ணமி 2020 | Master Mano || Tamil
Panguni Pournami 2020 | பங்குனி பெளர்ணமி – சித்தர் சொல்லும் முக்கிய பரிகார முறை? | Panguni Pournami
பங்குனி பெளர்ணமியின் சிறப்பு | பங்குனி உத்திரத்தின் சிறப்பு |
பங்குனி மாதம் என்பது பகல் காலத்தில் வெயில் தனது உஷ்ணத்தை அதிகரிக்க தொடங்கும் ஒரு காலமாக இருக்கிறது. அதே நேரத்தில் இக்காலத்தில் இரவில் குளுமையினை ஒரு சூழலும் நிலவுகிறது. அதிலும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு தினத்தில் ஒரு இதமான சூழல் நிலவும். அப்படியான ஒரு ஆன்மீக அற்புதம் நிறைந்த தினம் பங்குனி பௌர்ணமி தினம். இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது குறித்தும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
12 மாதங்கள் கொண்ட தமிழ் மாத வரிசையில் இறுதியான மாதமாக வருவது பங்குனி மாதமாகும். விஞ்ஞான ரீதியில் பார்த்தால் கூட கடுங்குளிர் காலம் நீங்கி உக்கிரமான கோடைகாலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட ஒரு வசந்த காலமாக பங்குனி மாதம் இருக்கிறது. இறைவனுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அதிகம் நடைபெறும் ஒரு மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் ஒரு சிறப்பான நாள் தான் பங்குனி பௌர்ணமி தினம்.
—————————————————————————————————————————————————-
Please Watch Every Video.
If you Like my Videos Please Don’t Forget to Subscribe, Share and Like it.
—————————————————————————————————————————————————-
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.

Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
—————————————————————————————————————————————————- Subscribe || Like || Comment || Share
Thank You
#mastermano #pangunipournami
Follow me:
https://www.facebook.com/mastermanoindia/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *