Kanchipuram Ekambaranathar Temple | ஜொலி ஜொலிக்கும் ஏகாம்பரேஸ்வரர் | Master Mano | MM | V219 #shorts

0 Comments

Kanchipuram Ekambaranathar Temple | ஜொலி ஜொலிக்கும் ஏகாம்பரேஸ்வரர் | Master Mano | MM | V219 #shorts


YouTube Channel Name: Master Mano | MM || Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

Ekambareswarar Temple (Kanchipuram)
தகதகக்கும் ஏகாம்பரநாதர்
Ekambaranathar Temple | Kailasanathar Temple
ஏகாம்பரேஸ்வரர் கோயில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
Kanchipuram Ekambaranathar Temple 1.00.008 diamonds Fixed on idol

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.

இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.

மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.

இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது.

#EkambareswararTemple
#ஏகாம்பரேஸ்வரர்
#EkambaraNatharTemple
#ஏகாம்பரநாதர்
#காஞ்சிபுரம்ஏகாம்பரநாதர்கோயில்
#திருக்கச்சியேகம்பம்
#shorts
#YouTubeShorts
#MasterMano
====================================================================
SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour
====================================================================
Contact :
Email : mastermanoindia@gmail.com
====================================================================
Watch More Videos
Checkout Playlist- Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)

2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos

6) Traditional Temple Functions

7) Place of worship

8) Musics & Songs

9} Republic day Full Function

10) YouTube Shorts

====================================================================
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published.