விடுதலைப் போரில் தமிழகம் – புகைப்பட கண்காட்சி | Chief Minister M.K.Stalin | Tamil | Master Mano|V266

விடுதலைப் போரில் தமிழகம் – புகைப்பட கண்காட்சி | Chief Minister M.k.stalin | Tamil | Master Mano|v266


YouTube Channel Name: Master Mano | MM || Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

Tamil Nadu in the Liberation War ‘Photo Exhibition’

Chief Minister M.K. Stalin on Monday inaugurated an exhibition of photographs titled “Viduthalai Poril Thamizhagam” to commemorate the 75th year of Independence.

The exhibition, being organised by the Department of Information and Public Relations at Koyambedu Bus Terminus, is open to public from 9 a.m. to 8 p.m. and will be on till November 7.

Mr. Stalin flagged off a mobile exhibition on the life and contributions of freedom fighter V.O. Chidambaram Pillai, which would be taken to schools and colleges.

The vehicle, apart from carrying photographs, would have short documentaries that would be shown to students during weekdays.

தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மாபெரும் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நகரும்புகைப்பட கண்காட்சி பேருந்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி செய்தித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டங்களின் பல்வேறு வரலாற்றுத் தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, செய்தித் துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்படங்கள், சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட தியாகிகளின் அரிய புகைப்படங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவம் கொண்ட பழைய நாணயங்கள், அஞ்சல் தலைகள், பட்டயங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

வஉசிவாழ்க்கை வரலாற்றில் பொதிந்து கிடக்கும் அரிய நிகழ்வுகளை வெளிக்கொணரும் வகையில் போக்குவரத்து துறை உதவியுடன், உருவாக்கப்பட்டுள்ள ‘நகரும் புகைப்படக் கண்காட்சி’ பேருந்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இப்பேருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படும்.

#ViduthalaiPorilThamizhagam
#TamilNaduintheLiberationWar
#PhotoExhibition
#exhibition_of_photographs
#mobile_exhibition
#mobile_exhibition_on_the_life_and_contributions_of_freedom_fighter
#விடுதலைப்போரில்தமிழகம்-புகைப்படகண்காட்சி
#விடுதலைப்போரில்தமிழகம்
#புகைப்படகண்காட்சி
#வ.உ.சிதம்பரனாரின்வாழ்க்கைவரலாறு
#KoyambeduBusTerminus
#ChennaiKoyambeduBusStand
#CMMKStalin
#MasterMano
#MM
====================================================================
SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour
====================================================================
Contact :
Email : mastermanoindia@gmail.com
====================================================================
Watch More Videos
Checkout Playlist- Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Q990mWkamMDDfRJ-Y8HRco
2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2RDsamqv0QeZyaLQN5m8Kw9
6) Traditional Temple Functions
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Qijrctdal9QMG_Laf4tNXL
7) Place of worship
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2TWBnOA-4N5-o_loTq-K-c_
8) Musics & Songs
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2QLBhXOd-JGuiE71rSRVW44
9} Republic day Full Function
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2ROJbGArcc07O3NUWm175XF
10) YouTube Shorts

====================================================================
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *