மக்கள் கேட்க நினைக்கிறதை நாங்க கேட்கிறோம்-Edappadi Palanichamy speech|Tamil|Master Mano|V222 #shorts

0 Comments

மக்கள் கேட்க நினைக்கிறதை நாங்க கேட்கிறோம்-Edappadi Palanichamy speech|Tamil|Master Mano|V222 #shorts


YouTube Channel Name: Master Mano | MM || Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

மக்கள் கேட்க நினைக்கிறதை நாங்க கேட்கிறோம்-Edappadi Palanichamy speech|Tamil|Master Mano|V222
மக்கள் கேட்க நினைக்கிறதை நாங்க கேட்கிறோம்- எடப்பாடி பழனிச்சாமி பேச்சு|Tamil|Master Mano

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்
மக்கள் கேட்க நினைக்கிறதை நாங்க கேட்கிறோம். அதுதான் எதிகட்சியோட வேலை – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
நேற்று செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச்சு.
ஊரக உள்ளாட்சி தேர்தல் | Local Body Election
எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி பிரச்சாரம்…
4 ஆண்டுகளாக நல்லாட்சி கொடுத்திருக்கிறது அதிமுக அரசு.
4 ஆண்டுகளாக நல்லாட்சி கொடுத்திருக்கிறோம். மீண்டும் அதிமுக அரசுதான் வரப்போகின்றது என்று கூறினார்.
தேர்தல் பரப்புரையில் பழனிச்சாமி
ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.
Edappadi palanisami Election campaign
Edappadi Palanisamy
எடப்பாடி பழனிச்சாமி
பழனிசாமி தேர்தல் பரப்புரையில்…
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்தப்படுவதால் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் திருவிழா களைகட்டிவருகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

#Edappadi_Palanichamy_speech
#Edappadi_palanisami_Election_campaign
#AIADMK_EPS_Speech
#மக்கள்கேட்கநினைக்கிறதைநாங்ககேட்கிறோம்
#எடப்பாடிபழனிச்சாமிபேச்சு
#தேர்தல்பிரச்சாரகூட்டத்தில்பேச்சு
#AIADMK_Edapadi_Palanichamy_Speech
#ex_cm_edapadi_palanichamy
#ex_cm_edapadi_alanisamy_speech
#edapadi_palanichany_talking_about_dmk
#Edappadi_Palanisamy
#MasterMano
#MM
#Shorts
#TamilYouTubeShorts
====================================================================
SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour
====================================================================
Contact :
Email : mastermanoindia@gmail.com
====================================================================
Watch More Videos
Checkout Playlist- Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)

2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos

6) Traditional Temple Functions

7) Place of worship

8) Musics & Songs

9} Republic day Full Function

10) YouTube Shorts

====================================================================
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published.