உலகின் உயரமான முருகன் சிலை | Sky-High Statue of Lord Murugan | Tamil | Master Mano | MM|V227 #Shorts

0 Comments

உலகின் உயரமான முருகன் சிலை | Sky-High Statue of Lord Murugan | Tamil | Master Mano | MM|V227 #Shorts


YouTube Channel Name: Master Mano | MM || Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

sky-high statue of lord murugan
The tallest statue of Lord Murugan in the world
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை
வானுயர்ந்து காட்சியளிக்கும் முருகன் சிலை!

சேலத்தில் உருவாகிறது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை! – மலேசியா போட்டியாக களமிறங்கிய தமிழகம்
world tallest murugan statue
look at the largest murugan statue in the world
tallest murugan statue in india
tallest murugan statue in tamilnadu
world tallest murugan statue in salem,puthiragoundampalayam murugan temple kumbabishekam,salem murugan temple status,salem murugan temple 146 feet statue,world tallest murugan temple,salem murugan temple 146 feet opening,painting work finished,,salem tourist places,attur murugan temple,muthumalai murugan,tamilnadu tourist places | | salem murugan temple 146 feet 2021

Vazhapadi to have world’s tallest statue of Murugan at 146ft
SALEM :The world’s tallest Murugan statue, at 146 feet

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பத்துமலை முருகனை விட உயரமாக அதாவது 145 உயரத்தில் முருகன் சிலை .
மலேசியா பத்துமலை முருகனுக்கு போட்டியாக, சேலம் வாழப்பாடி அருகே 145 அடியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி வேகமாக நடைப்பெற்று வருகின்றது.
முருகன் சிலை மட்டும் 126 அடி உயரம் + 19 அடி உயர பீடம் என 145 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்த சிலையை, மலேசியா, பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டு வருகிகின்றது.
சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இந்த சிலை அமைக்கப்பட்டு வருவதால், அதன் பிரமாண்டத்தைப் பார்க்க இப்பொழுதே பக்தர்களும், பயணிகளூம் இங்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
சுற்றுலா தலமாகும்:
இந்த பிரமாண்டமான முருகன் சிலை உருவாக்கப்பட்டால், இந்த பகுதி பெரிய சுற்றுலாத் தலமாக வாய்ப்புள்ளது. இந்த பகுதி மிகவும் பிரபலமாகவும், பொருளாதார வளர்ச்சியும் பெறும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#முருகன்சிலை
#tallestmurugan
#LargestMuruganStatue
#tallestmuruganstatueintheworld
#உலகின்உயரமானமுருகன்சிலை
#tallestmuruganstatueinindia
#SalemMuruganStatue
#சேலம்
#TallestMuruganStatueinTamilnadu
#WorldTallestMuruganStatueinSalem
#146FeetMuruganStatueinSalem
#salemtouristplaces
#newmurugantempleinsalem
#Shorts
#MasterMano
====================================================================
SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour
====================================================================
Contact :
Email : mastermanoindia@gmail.com
====================================================================
Watch More Videos
Checkout Playlist- Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)

2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos

6) Traditional Temple Functions

7) Place of worship

8) Musics & Songs

9} Republic day Full Function

10) YouTube Shorts

====================================================================
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published.