YouTube Channel Name: Master Mano | Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

The final full moon ! | இறுதி முழு நிலவு (பௌர்ணமி) | Tamil | Master Mano || MM | V85
The final full moon of 2020 | The full Moon explained in Tamil
The final full moon of 2020 (full moon) is called the cold moon. Let’s look at the explanations for when this moon is seen and why it is called a cold moon.
The final full moon of 2020 appeared in the sky on December 29-30. The Gold Moon appeared in India on December 30. The full moon (full moon) that occurs during the coldest month of December is also called the cold moon.
The full moon that occurs in 2020 is called the Long Knights Moon in the United States. And this cold was visible for two nights. This is the 13th full moon (full moon) of 2020.
2020 ஆம் ஆண்டின் இறுதி முழு நிலவு (பௌர்ணமி) குளிர் நிலவு என அழைக்கப்படுகிறது. இந்த நிலவு எப்போது காணப்படும் ஏன் குளிர்நிலவு என அழைக்கப்படுகிறது என்பதற்கான விளக்கங்களை பார்க்கலாம்.
2020 ஆம் ஆண்டின் இறுதி முழு நிலவு டிசம்பர் 29-30 அன்று வானத்தில் தோன்றியது. இந்தியாவில் டிசம்பர் 30 ஆம் தேதி கோல்ட் மூன்(குளிர் நிலவு) தோன்றியது. டிசம்பர் மாதம் குளிர்ந்த காலத்தில் வரும் பௌர்ணமி(முழு நிலவு) இதையே குளிர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.
2020 இல் நிகழும் முழுநிலவு குளிர்நிலவு அமெரிக்காவில் லாங் நைட்ஸ் மூன் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த குளிர்நிலவானது இரண்டு இரவுகளுக்கு தெரிந்தது. 2020 ஆம் ஆண்டின் 13-வது பௌர்ணமி(முழு நிலவு) இதுவாகும்.

ஆரஞ்சு வண்ண நிலவு
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து சென்ற பிறகு நமக்கு பார்க்க கிடைப்பதால் இந்த நிலவு ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. நிலவொளி பிரகாசமான ஆரஞ்சு நிறமாகத் தோன்றும். சிறிது நேரத்திற்கு பிறகு பிரகாசமான வெள்ளை நிலவாக மாறும்.
What are the last full moons for 2020? | 2020 க்கான கடைசி முழு நிலவுகள் யாவை? | Is it good to see full moon? | It is good to see full moon. It shows its beauty, It is so beautiful. What is full moon? | ஆரஞ்ச் வண்ண நிலா! | 2020 இறுதி முழு நிலவு | கோல்ட் மூன்(குளிர் நிலவு) | குளிர்நிலவு என்றழைக்கப்படும் முழுநிலவு |
கோள்கள் இணைப்பிற்கு பிறகு தெரியும் முழுநிலவு

இந்த குளிர்நிலவானது வியாழனும் சனியும் நெருக்கமாக வந்த நிகழ்விற்கு பிறகு நடக்கிறது. 397 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய இணைப்பு அதாவது வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக காணப்பட்டது.

#MasterMano #Shorts #Short #YouTubeshorts #YouTubeShort #TheFinalFullMoonof2020 #FullMoon #பெளர்ணமிநிலா #பெளர்ணமி #FinalFullMoon #FullMoon2020 #முழுநிலவு #MuzhuNilavu #DecemberFullMoon #நிலா

SUBSCRIBE to get more Videos :
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour

Watch More Videos Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Q990mWkamMDDfRJ-Y8HRco
2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2RDsamqv0QeZyaLQN5m8Kw9
6) Traditional Temple Functions
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Qijrctdal9QMG_Laf4tNXL
7) Place of worship
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2TWBnOA-4N5-o_loTq-K-c_
8) Musics & Songs
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2QLBhXOd-JGuiE71rSRVW44

Contact Email : mastermanoindia@gmail.com
====================================================================
Please Watch Every Video.
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *