YouTube Channel Name: Master Mano | Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

Temple Festival Music | கோவில் திருவிழா – நாதஸ்வரம் மேளம் | Tamil | Master Mano | MM | V84
In the temple nadhaswaram melam music | nadaswaram melam at temple festival | Sri Siva Sudalai Madasamy temple – Nagercoil |
கார்த்திகை மாத விழா | கார்மேகம், சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்த மாதம் கார்த்திகை. கடும் தவமிருந்து அன்னை பார்வதி தேவி சிவபெருமானின் திருமேனியில் இட பாகத்தைப் பெற்றதும் கார்த்திகை மாதத்தில்தான். திருவண்ணாமலை மகா தீபம், கார்த்திகை பௌர்ணமி என்று விசேஷங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம். அப்படிப் பட்ட கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெற்ற சிவ சுடலைமாட சுவாமி திருக்கோவில், நாதஸ்வரம், மேளம் இசை முழங்க நடைபெற்ற கோவில் திருவிழா.
சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். ஆண்டுக்கொரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ இத்தெய்வங்களுக்கு சிறப்பு விழா ‘கொடை விழா’ என்கிற பெயரில் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா
Shiva Sudalaimada Swami Temple | Nathaswaram , temple festival held to the sound of drum music.
Nathaswra Melam | நாதஸ்வர மேளம் | நாதஸ்வரம் மேளம் – சுடலைமாட சுவாமி கோவில் திருவிழா | Mangala isai | Mangala vadyam | Temple Festival Drum music | Temple festival traditional music | Nadaswaram music in temple Tamil | Nadaswaram music in temple | Nadaswaram temple | Nadaswaram instrumental music | Nadaswaram music for temple | Temple festival drums music | Temple festival drums | Sudalaimada swamy melam festival | Nathaswaram, drum music festival | நாதஸ்வரம், மேளம் இசை முழங்க திருவிழா | சுடலை மாடன் கோவில் வழிபாடு | கார்த்திகை மாத வழிபாடு – திருவிழா | Traditional Temple festival with Nadaswaram, melam music | கொட்டும் மேளம் முழங்க நாதஸ்வரம் இசைக்க சிவ சுடலை மாட சுவாமி கோவில் திருவிழா.

#MasterMano #NadaswaramMelam #SivaSudalaimadaswamyTemple #TempleFestivalMusic #Nadaswaram #SudalaimadaSwamyKovilKodaiVizha #TempleFestivalDrumsMusic #NadaswaramMelamTamil #NaiyandiMelam #Melam #நாதஸ்வரம்மேளம்இசை #நாதஸ்வரம்மேளம் #சுடலைமாடசுவாமிகோவில்திருவிழா #சுடலைமாடசுவாமிகோவில்கொடைவிழா #NadaswaramMusicinTemple

SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour

Watch More Videos Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Q990mWkamMDDfRJ-Y8HRco
2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2RDsamqv0QeZyaLQN5m8Kw9
6) Traditional Temple Functions
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Qijrctdal9QMG_Laf4tNXL
7) Place of worship
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2TWBnOA-4N5-o_loTq-K-c_
8) Musics & Songs
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2QLBhXOd-JGuiE71rSRVW44

Contact Email : mastermanoindia@gmail.com
====================================================================
Please Watch Every Video.
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *