YouTube Channel Name: Master Mano | Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

Sunset in Kanyakumari District | சூரிய அஸ்தமனம் ! || Tamil | Master Mano | MM | V83
Sunset video | Sunset aesthetic | Sunset at Kanyakumari | Sunset at Kanyakumari district | Sunset Aesthetic video | A sunset scenery | Sunset background | Sunset background video | Sunset footage | Sunset in Tamil | Sunset lover | சூரிய அஸ்தமனம் | இன்று சூரிய அஸ்தமனம் | Sunset at Kanyakumari video | Sunset at Kanyakumari today | கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய அஸ்தமனம் | Amazing sunset | Amazing sunset in Kanyakumari district | Amazing sunset at Kanyakumari district | Amazing sunset in Kanyakumari | Amazing sunset at Kanyakumari | View of sunset in Kanyakumari district | View of sunset in Kanyakumari | Beautiful sunset view in Kanyakumari district | Beautiful sunset view in Kanyakumari | கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனத்தின் காட்சி | கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய அஸ்தமனத்தின் காட்சி | சன்செட் கன்னியாகுமரி | சன்செட் கன்னியாகுமரி மாவட்டம் |
குமரி முனையில் சூரிய உதயம் மற்றும் மறைவை காணலாம். குமரி முனையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டு ரசிக்கலாம்.
சூரிய அஸ்தமனத்தை கண்டுகளித்தோம்.
சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் – கன்னியாகுமரியில் கண்டுரசிக்கலாம்.

கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாத் தலங்களில் கவனத்திற்குரியது. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய அஸ்தமனம் நாகர்கோவிலில் இருந்து பார்க்கப்பட்டது.
குமரி கடலில் சூரிய உதயம் காண்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.உலகில் சூரிய உதயம்,சூரிய அஸ்தமனம் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க்ககூடிய இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. சித்ராபவுர்ணமி அன்று சூரியன் மறைவதையும்,சந்திரன் தோன்றுவதையும் ஒரு சேர காணலாம்.இந்த அபூர்வ காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது.
ஒரே நேரத்தில் சூரியன் மறைவு–சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி கன்னியாகுமரியில் பார்க்கலாம்.
சித்ரா பவுர்ணமியான நாளில் கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி நிலவுகிறது. ஒரே நேரத்தில் நிகழும் இந்த காட்சி கன்னியாகுமரியிலும், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும்.
கன்னியாகுமரியில் சூரியன் பந்து போன்ற வடிவத்தில் மூழ்குவது போல் இருக்கும். அதே சமயம் கிழக்கு பக்கத்தில் நெருப்பு பந்து போல் எழும்பும். அப்போது கடலின் மேல் பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தில் மின்னும். இந்த காட்சியை பார்க்க அனைவரும் கூடுவார்கள்.

#MasterMano #Shorts #Short #YouTubeShorts #YouTubeShort #SunsetinKanyakumari #SunsetShorts #Sunset #SunsetKanyakumari

SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour

Watch More Videos Click Link Below

1) Nature (Birds & Flowers etc.,)
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Q990mWkamMDDfRJ-Y8HRco
2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2RDsamqv0QeZyaLQN5m8Kw9
6) Traditional Temple Functions
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Qijrctdal9QMG_Laf4tNXL
7) Place of worship
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2TWBnOA-4N5-o_loTq-K-c_
8) Musics & Songs
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2QLBhXOd-JGuiE71rSRVW44

Contact Email : mastermanoindia@gmail.com
====================================================================
Please Watch Every Video.
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *