YouTube Channel Name: Master Mano | Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.

Maguda Attam | கணியான்கள் ஆடும் மகுட ஆட்டம் | Kaniyan Attam | Tamil | Master Mano | MM
This is where the Video was shot : Paramanvilai Village | Nagercoil | Kanyakumari District
Temple Name : Siva Sudalai Madan Swamy {Uikkattu Sudalai Madan Swamy } Kovil.
கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும். இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்று தமிழரின் வாழ்வியல் நெறியை உலகம் கேட்க உரக்க உரைத்த கணியன் பூங்குன்றணாரின் மரபு வழியினர் நடத்தும் அற்புதமான நாட்டுப்புறக்கலை தான் கணியான் கூத்து. தென் மாவட்டங்களில் இன்றளவும் கோவில் கொடை விழாக்களில் தவிர்க்க முடியாத அம்சமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த தெய்வீகக் கலை.
கணியான்கள் தங்களை தெய்வீக கலை பொருந்திய மனிதர்களாக கருதிக் கொள்வார்கள். கணியானின் பிறப்பு தெய்வப்பிறப்பென்று சுடலைமாடன் கதை நிறுவுகிறது.
இந்த கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. தெய்வத்தின் எதிர்புறத்தில் மட்டுமே இது நடத்தப்படும். கணியான் ஆட்டக்குழுவில் 7 பேர் இருப்பார்கள். பாட்டுப்பாடி விளக்கமளிப்பவர் பெயர் அண்ணாவி. இவரே குழுவுக்கும் தலைவராக இருப்பார். மகுடம் என்ற இசைக்கருவி வாசிப்பவர்கள் இருவர். ஒருவர், அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர இருவர் ஆட்டக்காரர்கள். முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் கலை இது.
உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுகிறது இந்த இசைக்கருவி. மிகுந்த ஓசையை தர உச்சம். இளகிய ஓசை தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைப்பார்கள்.
Kaniyan Koothu | Kaniyan Attam |Maguda Attam
Master Mano | மாஸ்டர் மனோ | மானஸா | manasa | kaniyan attam tamil | kaniyan magudam attam | sudalai madan kovil | sudalai madan kaniyan koothu | sudalai madan kaniyan koothu video | sudalai madan kaniyan pattu | sudalai madan koil kaniyan attm | sudalai madan koil saami attam | sudalaimadan maguda attam | sudalai madan kaniyan attam | sudalai kaniyan attam | sudalai madasamy kaniyan attam | sudalai madan kovil kodai nagercoil | kaniyan attam videos | maguda auttam | மகுடம் இசை | kaniyan kacheri

#MasterMano #MagudaAttam #KaniyanAttam #KaniyanKoothu #MagudaKacheri
#மகுடஆட்டம் #கணியான்ஆட்டம் #SaamiAttm #MagudaAttamTamil #KaniyanAttamTamil #KaniyanAttamVideo #KaniyanMagudamAttam #SudalaiMadanKoilSaamiAttam #SudalaiMadanKaniyanKoothu #KaniyanKacheri

SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join

Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour

Watch More Videos Click Link Below
1) Nature (Birds & Flowers etc.,)
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Q990mWkamMDDfRJ-Y8HRco
2) All in one

3) Doctors Solutions – Medical Problems

4) Health & Lifestyle

5) Short Videos
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2RDsamqv0QeZyaLQN5m8Kw9
6) Traditional Temple Functions
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2Qijrctdal9QMG_Laf4tNXL
7) Place of worship
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2TWBnOA-4N5-o_loTq-K-c_
8) Musics & Songs
https://youtube.com/playlist?list=PLkoRI-8zOv2QLBhXOd-JGuiE71rSRVW44

Contact Email : mastermanoindia@gmail.com
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
===================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *