YouTube Channel Name: Master Mano | MM || Tamil
Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.
Fast and Best Fish Cutting Skill | Stingray Fish Cutting | Tamil | Master Mano | MM | V169 #Shorts
திருக்கை மீன் வெட்டும் முறையை பற்றிய வீடியோ தொகுப்பு.
Stingray Fish Cutting | Fast Fish Cutting Skills
திருக்கை மீன் வெட்டுவது எப்படி
திருக்கை (Batoidea) என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை மீன் என்று அழைப்பர்.
சமையலில் திருக்கை
திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.
ஆயுதம்
திருக்கையின் வால் உடலைவிட நீளமாகவும் இருக்கும். அந்த வாலில் மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். நம் கையில் வைத்து இழுத்தால் அறுத்துவிடும். ஆகவே அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் சிலர். கைப்பிடியில் பொருத்திவைத்து சவுக்காகப் பயன்படுத்தினார்கள் என்றும் கூறுவார்கள். அதை வைத்து அடிக்கும்போது தோலையும் சதையையும் பிய்த்துக்கொண்டு வரும். இந்தச் சவுக்கைத் ‘திருக்கை வார்’ என்றும் சொல்வார்கள்.
உடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடும்.
திருக்கை வகைகள்
தமிழில் கூறப்பட்டுள்ள திருக்கைகள் வகைகளில் சில:
புள்ளியந்திருக்கை, புள்ளித்திருக்கை
பெருந்திருக்கை (அட்டவண்ணைத் திருக்கை, Sting Ray)
முள்ளந்திருக்கை
கள்ளத்திருக்கை
செந்திருக்கை
சட்டித்தலையன்
வருக்கை
திருக்கை வெட்டியான்
தப்பக்குழி, தப்பக்கூலி, தப்பக்குட்டித் திருக்கை (சிறிய வகை 15 செ.மீ அகலம் 7.5 நீளம்)
திருக்கையாரல்
சோனகத்திருக்கை
கருவாற்றிருக்கை
கோட்டான் திருக்கை (3 மீட்டர் வரை வளர வல்லது)
ஒட்டைத்திருக்கை
மணற்த்திருக்கை
நெய்த்திருக்கை
குருவித்திருக்கை
பஞ்சாடு திருக்கை (பசுமை நிறம் கலந்த பழுப்பு நிறம்; Myliobatis maculata)
மட்டத்திருக்கை
செம்மன் திருக்கை (கொட்டும் திருக்கை வகை, செம்பழுப்பு நிறம்; அகலம் 60 செ.மீ, வால் 200 செ.மீ; Trygon bleekeri)
சப்பைத் திருக்கை
பூவாத் திருக்கை (வாலில் உள்ள முள் நச்சுத்தன்மையுடையது)
fish cutting,fish cutting skills,fish cutting videos,fish cutting in india,big fish,big fish cutting,fish slicing,fish market,fish cutting india, fish cutting local, fish,fishing,cutting,skills,market,fish cutting market,fish cutting in bazar,fish cutting in fish market
திருக்கைவால் மீன்,திருக்கை மீன் குழம்பு,திருக்கை மீன் வகைகள்,
திருக்கை மீன் சுத்தம் செய்வது எப்படி,கடல் உயிரினங்கள்,how to clean thirukkai fish,thirukkai fish curry,thirukkai meen kulambu,sea foods,fish catching,fish cutting,fish cleaning,
stingray fish cleaning,stingray fish curry,
fish cleaning,காசிமேடு மீன் மார்க்கெட்
fish,fish cutting,fish cutting skill,cutting skills,best fish cutting,fish slicing,best fish slicing skills,
fish cutting, fast fish cutting,
perfect fish cutting,fish cutting video,knife skill,
stingray,stingray fish,stingray fish cutting,how to cut stingray fish
catching fish, fish cutting skill,fish cutting skills india,
live fish cutting in indian market,beautiful fish,beautiful fish cutting,fish cutting skills
fish in ocean,
#StingrayFishCutting
#FishCuttingSkill
#Fishcuttingvideos
#திருக்கைமீன்
#YouTubeShorts
#MasterMano
====================================================================
SUBSCRIBE to get more Videos
https://youtube.com/c/MasterMano
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCJnkvoTF0_Uv9lDt_G_BcDQ/join
Follow Facebook Page : https://www.facebook.com/mastermanoindia/?modal=admin_todo_tour
====================================================================
Contact Email : mastermanoindia@gmail.com
====================================================================
If you really like my YouTube Channel, Please LIKE, SHARE, COMMENT and SUBSCRIBE !
Highly Appreciated !
====================================================================
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
====================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
====================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏