Hello Friends 🙂 Welcome to the ‘‘Master Mano’’ YouTube Channel.
There is a permanent cure for homeopathic medicine for asthma
Dr Nithiyaselvi | Homeopathy
Contact WhatsApp: +919941099111
The Immediate Solution to the Asthma Problem | ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு | Tamil | Master Mano |
Can asthma be cured permanently?
What is the best treatment for asthma?
ஆஸ்துமாவிற்கு ஹோமியோபதி சிகிச்சை!
ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு ஹோமியோபதி மிகச் சிறந்த மருத்துவ முறையாகக் கருதப்படுகிறது.
ஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது.
பிராணாயாமப் பயிற்சிகள்
நுரையீரல்களுக்கு நன்கு பயிற்சியளித்து பலப்படுத்துகிறது.
சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, முழு நுரையீரலையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிராணாயாமப் பயிற்சிகள் செய்யும்போது நுரையீரல் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதால், நுரையீரல்களின் பல்வேறு பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் எளிதாகச் செல்கிறது.
நுரையீரல்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகிறது.
ஆசனப் பயிற்சிகள்
இவற்றை மேற்கொள்வதன் மூலம் நம் உடல் பலமடைகிறது.
நம் உடல் தளர்வு நிலையை அடைகிறது.
சீரான சுவாசம் ஏற்படுகிறது.
தொடர்ந்த ஆஸ்துமா தாக்குதலினால் நெஞ்சுக்கூட்டில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கிறது.
ent guidelines,நுரையீரல் பிரச்சனை அறிகுறிகள்,நுரையீரல் யோகா,asthma symptoms,asthma causes,asthma in tamil,wheezing,ஆஸ்த்துமா,ஹோமியோபதி,ஹோமியோபதி மருத்துவம் Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
============================================================================================================
YouTube Channel Name : “Master Mano” – Tamil
01.01.2020 – 1st Video Uploaded
============================================================================================================
Subscribe || Like || Comment || Share
Thank You 🙏
#mastermano